மருத்துவ கல்லூரி முற்றுகை

img

மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி சேலம் சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரி முற்றுகை

சேலத்தில் செயல்பட்டுவரும் பிரபல சித்த மருத்துவக் கல்லூரியான சிவராஜ் சித்த மருத்துவ கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.